IMF official

img

இந்தியாவின் ஜிடிபி அதிர்ச்சி அளிக்கிறது... மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும்!

உள்நாட்டில் மக்களின் நுகர்வை அதிகரிப்பது, உற்பத்தித் துறையில் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஆதரவு அளிப்பது ஆகிய 3 கொள்கைகள்தான் இந்திய அரசுக்கு தற்போது மிகவும் முக்கியமாகும். ...